Commons ni mahali mtandaoni pa kuhifadhia jalada na hati za picha na sauti zenye leseni huria. Unaweza kuisadia.
Muhtasari
MaelezoGrass Jewels in love.jpg
English: Freyeria trochylus, the grass jewel, is a small butterfly found in Africa, Arabia (United Arab Emirates, Oman, Saudi Arabia), southern Europe, India and southern Asia that belongs to the lycaenids or blues family.
This butterfly can be identified by the three prominent black spots that may or may not be covered with orange cap in the hindwings.
தமிழ்: Grass jewel என்று அறியப்படும் Chilades trochylus ( Freyeria trochylus ) இந்தியா, ஆப்பிரிக்கா, அரேபியா, தெற்கு ஐரோப்பா மற்றும் கிழக்கு ஆசிய பகுதிகளில் காணப்படும் நீலன்கள் குடும்பத்தை சேர்ந்த சிறிய வண்ணத்துபூச்சி ஆகும்.
இந்தியாவில் காணப்படும் வண்ணத்துபூச்சிகளில் இவையே மிகச்சிறியவை, இவற்றின் சிறகளவு 1.5 - 2 செமீ.
சிறகின் மேற்புறம் மங்கிய பழுப்பு நிறமுடையது. இடத்தை பொருத்து பழுப்பு நிறத்தின் அடர்த்தி வேறுபடும், ஈரப்பதமான இடங்களில் காணப்படும் வண்ணத்துப்பூச்சிகளுடன் ஒப்பிடுகையில் வறண்ட பகுதிகளில் காணப்படும் வண்ணத்துபூச்சிகளில் பழுப்பு நிறம் சற்று மங்கிய நிலையில் காணப்படும்.
பின் சிறகின் அடிப்பகுதியில், ஆரஞ்சு நிறத்தால் சூழப்பட்டோ அல்லது சூழப்படாமலோ அமைந்திருக்கும் மூன்று கரு நிற புள்ளிகளை கொண்டு இவற்றை அடையாளம் காணலாம்.
sifa – Ni lazima utoe mkopo unaofaa, utoe kiungo cha leseni, na uonyeshe ikiwa mabadiliko yalifanywa. Unaweza kufanya hivyo kwa njia yoyote inayofaa, lakini si kwa njia yoyote inayopendekeza mtoa leseni akuidhinishe wewe au matumizi yako.
shiriki sawa – Ukichanganya, kubadilisha, au kujenga juu ya nyenzo, lazima usambaze michango yako chini ya same or compatible license kama ya awali.